சமயம், சடங்குகள் இவைகளின் மூட விசுவாசங்களி லிருந்தும், குருட்டு நம்பிக்கைகளிலிருந்தும், கட்டுப்பாடு களிலிருந்தும், சனச் சமூகத்தை நம் மக்களைச் சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அருகர் ஆக்குவதே உண்மையில் மேன்மையான முயற்சியாக அமைந்து அதுவே சுய ஆட்சியை கொடுப்பதாகுமல்லவா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment