* காலை 11.30 மணி * இடம்: கண்ணப்பன் திருமண மண்டபம், சுந்தராபுரம் அருகில் காமராஜர் நகர் * பொருள்: 1. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
2. வெள்ளளூர் படிப்பகம் திறப்பு விழா. 3. பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று தேர்வு எழுதிய மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்குதல். 4. இயக்க வளர்ச்சி பணிகள். * பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனை வரும் அவசியம் பங்கேற்பீர்! * இவண்: கோவை மாவட்ட திராவிடர் கழகம். *ம.சந்திரசேகர் மாவட்ட தலைவர், தி.க. செந்தில் நாதன், மாவட்ட செயலாளர்.
சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
* காலை 10 மணி முதல் 12 மணிவரை. * பொருள் : பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழா தொடர்பாக. * இடம் : தந்தை பெரியார் படிப்பகம், விடுதலை நகர், கோவிலம்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்தூர். * தலைமை : இரா. இரத்தினசாமி, (சென்னை மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்.) * வரவேற்புரை: ஜெ.குமார், சோழிங்கநல்லூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் * முன்னிலை: மு.நித்தியானந்தம் (சோழிங்க நல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்) * நன்றியுரை: ஆர்.டி. வீரபத்திரன் (மாவட்டத் தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்டம்) * நிகழ்வை தொகுத்து வழங்குபவர் : ஜெ.தேவி (சோழிங்கநல்லூர் மாவட்ட மகளிரணி தலைவர்)
6.9.2021 - திங்கட்கிழமை காரைக்குடி மாவட்ட காணொலி கருத்தரங்கம்
* மாலை 6.00 மணிக்கு * தலைமை: இ.ப.பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்) ம.கு.வைகறை ( மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ந.செகதீசன் (நகர தலைவர்) * தலைப்பு: "திக்கெட்டும் ஒளியூட்டும் திராவிடச் சூரியன்!" மு.க.ஸ்டாலின்
* சிறப்புரை: அ. அரவரசன் (தேவகோட்டை ஒன்றிய ப.க தலைவர்) * நன்றியுரை: தி.க.கலைமணி (நகர தி.க செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி
No comments:
Post a Comment