கோவை திமுக சட்ட பாதுகாப்பு குழு மண்டல தலைவர் (கோவை நீலகிரி) பி.ஆர்.அருள்மொழியை கோவை ஜீடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் அ.மு.ராஜா 23.9.2021 அன்று சந்தித்தார். அப்போது அருள்மொழி, தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர், ஆர்.எஸ்.எஸ். ஒரு டிரோஜன் குதிரை, ஒப்பற்ற தலைமை ஆகிய கழக வெளியீடுகளுக்கு உரிய தொகை வழங்கி மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment