அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் மருத்துவர்
பி. சாமிநாதன், மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் ஏ. ராமலிங்கம் மற்றும் மருத்துவர் எஸ். முத்துராஜ், மருத்துவர் எஸ். ரமா, மருத்துவர் ஆர். ராமநாதன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து, மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திட வழி வகை செய்தமைக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகளை தெரிவித்தனர். (சென்னை பெரியார் திடல் - 1.9.2021)

No comments:
Post a Comment