வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

 8.9.2021 புதன்கிழமை 

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

நாள்: 8.9.2021 புதன் கிழமை காலை 9 மணி

இடம்: செல்லம்பட்டி,

நடுநகர் சிறீவினாயகா திருமண மகால்

மணமக்கள்: வே.இனியமுது - வே.சிதம்பரம்

வரவேற்புரை: .சித்தார்த்தன்

(மாநிலக் கலைத்துறை செயலாளர்)

முன்னிலை:

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்),

மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழகம்).

தலைமை (காணொலியில்):

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை:

முனைவர் .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்), இராம. அன்பழகன் (சொற்பொழிவாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்),

.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)

நன்றியுரை: வே.தமிழ்ச்செல்வன்

(திராவிடர் கழக இளைஞரணி, தெற்குநத்தம்)

அழைப்பில் மகிழும்:

பி.பெரியார்நேசன் () வேம்பையன்-வே.சுகந்தி, வே.சு.தமிழ்ச்செல்வன்

கோ.வேம்பையன்-வே.இந்திராகாந்தி.


வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 8.9.2021 புதன்கிழமை காலை 10.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

மணமக்கள்: பி.டார்வின் பேரறிவு-பு.வேதவள்ளி

வரவேற்புரை: .செல்வி

(ஓசூர் மாவட்ட மகளிரணி தலைவர்)

முன்னிலை:

சு.வனவேந்தன் (ஓசூர் மாவட்டத் தலைவர்)

பசும்பொன் செந்தில்குமாரி

(பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை:

கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்)

பேரா. சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர்,

திராவிட இயக்க தமிழர் பேரவை)

வழக்குரைஞர் .அருள்மொழி

(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: பி.செந்தமிழ் பகுத்தறிவு

(திராவிட மாணவர் கழகம், ஓசூர் மாவட்டம்)

தங்கள் அன்புள்ள: .செ.செல்வம்-.செல்வி,

பி.செந்தமிழ் பகுத்தறிவு - பு.இளவரசி புருசோத்தமன், பு.பிரீத்தி-செந்தில்கணேஷ், பு.அஜயன், செ.யக்சா

வரவேற்பு நிகழ்ச்சி: 11.9.2021 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கிருட்டினகிரி மாவட்டம், ஓசூர் உள்வட்ட சாலை, மத்தம் சூடப்பா திருமண மண்டபத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment