29.9.2021 - புதன்கிழமை
வெள்ளலூர் நகர திராவிடர் கழக கலந்துரையாடல்
* மாலை 5.00 மணி, * இடம் : வெள்ளலூர் படிப்பகம் தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட தலைவர் ) * முன்னிலை : தி.க செந்தில் நாதன் மாவட்ட செயலாளர், மு.தமிழ் செல்வம் (மாவட்ட அமைப்பாளர்) * பொருள்: வெள்ளலூர் படிப்பகம் திறப்பு விழா மற்றும் திக.மணி அவர்கள் படத்திறப்பு
அறிஞர் அண்ணா விருது பெற்ற எல்.மூக்கையா அவர்களுக்கு
பாராட்டு விழா
பெரியகுளம்: மாலை 5.00 மணி * இடம்: கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில் * தலைமை: ம.பெ.மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வழக்குரைஞர் ஜி.கே.மணிகார்த்திக் (தலைவர், பெரியகுளம் விளையாட்டு மய்யம்), பொறியாளர் ச.ரெகுநாகநாதன் (மாவட்ட தலைவர்), ஸ்டார் நாகராஜன் (மாவட்ட துணை தலைவர்), பேபி சாந்தா தேவி (பொதுக்குழு உறுப்பினர்), மனித நேய டாக்டர் சி.செல்வராஜ் (வடுகை) * தொடக்கஉரை: எம்.எஸ்.எம்.அழகர் (வெற்றித்தமிழர் பேரவை) * சிறப்புரை - ஏற்புரை: அறிஞர் அண்ணா விருது பெற்ற எல்.மூக்கையா
No comments:
Post a Comment