குமரிமாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் குமாரதாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தார். அவரை திராவிடர்கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணி யம், மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் உடல் நலம் விசாரித்து வந்தனர். உடன்: மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment