சர்வ சக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து, சர்வத்தையும் ஒன்றே போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருட்டிக்கலாமல்லவா? வேறு வேறாகத்தானே காணப்படுகின்றன. இதன்படிப் பார்த்தாலும் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று எப்படி இருக்க முடியும்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment