கடவுளுக்குச் சக்தியிருந்தால்...
* கோவில்களை வாரம் முழுவதும் திறக்காவிட்டால் அத்துமீறி நுழைவோம்.
- பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர்.
இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசு கருதுகிறது.
- ‘தினமலர்', 9.10.2021
>> கோவிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கட வுளுக்குச் சக்தியிருந்தால், தானாக திறந்துகொள்ள வேண்டியதுதானே. கோவிலை வாரம் முழுவதும் திறந்தால் கரோனா பரவாது என்று உத்தரவாதம் கொடுக்கத் தயாரா?
No comments:
Post a Comment