நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் தமிழர் தலைவர் அறிக்கை - பதாகை பொதுமக்கள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் தமிழர் தலைவர் அறிக்கை - பதாகை பொதுமக்கள் வரவேற்பு

மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கு எதிராக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைவிடுதலை'யில் (20.10.2021) வெளியானது. நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை துறைமுகப்பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக அந்த அறிக்கை பதாகையாக அமைக்கப்பட்டுள்ளது.  அதற்கான ஏற்பாட்டினை நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு..ஜீவா செய்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் பெரிதும் வரவேற்று, பாராட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment