கு.வைத்திலிங்கம் - சித்ரா ஆகியோரது மகன் பொறியாளர் வை.சுகந்த், இரா.பிரேம்குமார் - சாந்தி ஆகியோரின் மகள் பி.பிரியங்கா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கு.அய்யாத்துரை, அருணகிரி, ஜெகந்நாதன், அதிரடி அன்பழகன், இராமகிருஷ்ணன், கவுதமன் மற்றும் குடும்பத்தார் உள்ளனர். (சென்னை, பெரியார் திடல், 27.10.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment