நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· பாஜக இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரான கட்சி என கருநாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா விமர்சனம்.
· ஒன்றிய அரசு சார்பில் நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட தேர்வுக்கு அதிரடி தடை. மாநில மொழிகளிலும் நடத்த நடவடிக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
தி டெலிகிராப்:
· பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பதால் வருமானவரித்துறை, கலால்துறை பற்றிய பயம் தனக்கு இல்லை என மகாராஷ்டிரா மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாடீல் கருத்தினால் சர்ச்சை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment