இன்றைய ஆன்மிகம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

இன்றைய ஆன்மிகம்?

அய்யப்பன்சக்தியே, சக்தி?'

கடைகளில் விற்கும் இனிப்பானதுஎல்லோராலும் உண்ணப்பட்ட சேவும்' என்பர். படையலுக்கு வைப்பது ஏற்கத்தக்கது அல்ல

 - ஓர் ஆன்மிக இதழ்

கடைகளில் சாமான்களை வாங்கித்தானே வீடுகளில் செய்கிறார்கள். அதோடா! படைப்பதை எந்த சாமி தின்கிறதாம்?

No comments:

Post a Comment