ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள காடு - அதன் நிலத்தடியில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் கன அடி மீட்டர் நீரை நிறுத்தி வைத்துக் கொள்ளும்.
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான சட்டங்களின்கீழ் 2020 இல் 61,767 வழக்குகள் பதிவு. தமிழ்நாட்டில் மட்டும் 42,756 வழக்குகள்.
‘நீட்' தொடர்பான நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்துக் கூறியோர் 86,343. இதில் ‘நீட்'டுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவர்கள் 65,007 பேர்.
‘நீட்' தேர்வுக்கான பயிற்சிக் கூடங்களில் புழங்கும் தொகை ரூ.5 ஆயிரம் கோடி.
No comments:
Post a Comment