தி. தொ.க. செயலாளர் சக்ரவர்த்தி இல்ல மணவிழா பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

தி. தொ.க. செயலாளர் சக்ரவர்த்தி இல்ல மணவிழா பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்

விழுப்புரம் மாவட்ட கழக தொழிலாளரணி செயலாளர்  சக்ரவர்த்தி மகன் எடிசன் என்கிற செழியன் - கடலூர்  திருவந்திபுரம்  தமிழரசி ஆகியோரின் மணவிழா இன்று (25.10.2021) காணையில்  கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் சுப்பராயன், செயலாளர் பரணீதரன், திண்டிவனம் மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் பரந்தாமன், அமைப்பாளர் கோபண்ணா, மண்டல இளைஞரணி செயலாளர்  பரிதி, மாணவர் கழகச் செயலாளர் தமிழ் பிரபாகரன், விழுப்புரம் நகர செயலாளர் சதீஷ், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ரமேஷ், பகவான்தாஸ், அரசு, பச்சையப்பன், பூங்கான், ரகுநாதன், துரை, சித்தார்த்தன், கிருஷ்ணமூர்த்தி, பரந்தாமன், தொ. மு. . ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment