சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், திராவிடர் கழக சொற்பொழிவாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக் கூறினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் பங்கேற்றோர் (27.10.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment