தமிழர் தலைவர் எழுதிய நூல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

தமிழர் தலைவர் எழுதிய நூல்கள்

தந்தை பெரியாரின் பிரச்சார முறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று கருத்துகளை புத்தகமாக வெளியிட்டு பரப்புதல். 1928இல் தொடங்கிய பதிப்புப் பணி இன்றும்  இடைவிடாது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காலத்திலும் விரிந்து தொடர்கிறது.

தமிழர் தலைவர் எழுதிய நூல்களில் சிலவற்றைத் தேர்வு செய்து அவரது

பிறந்த நாளை முன்னிட்டு தோழர்கள் வாங்கி பரப்பிடும் முயற்சிக்கு உதவியாக 50% சிறப்புத் தள்ளுபடியில் வழங்குகிறது பெரியார் புத்தக நிலையம்.

No comments:

Post a Comment