4.12.2021 சனிக்கிழமை
ஆவடி: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * வரவேற்புரை: எ.கண்ணன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: தி.ரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), சோ.சுரேஷ் (சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்), இர.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்), கோ.முருகன் (ஆவடி நகரத் தலைவர்), இ.தமிழ்மணி (ஆவடி நகரச் செயலாளர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்), பூவை ச.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), பசும்பொன் செந்தில்குமாரி (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), க.ஸ்டீபன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), சோபன்பாபு (உண்மை வாசகர் வட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர் திராவிடர் கழகம்), பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), கி.மு.திராவிடமணி (கொள்கைப் பரப்பு துணைச் செய்யலாளர். விசிக), த.ஜானகிராமன் கோவில்பதாகை) * நன்றியுரை: பூவை.மணிமாறன் (பொதுக்குழு உறுப்பினர்)
No comments:
Post a Comment