சிறப்பு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

சிறப்பு கருத்தரங்கம்

 3.12.2021 வெள்ளிக்கிழமை சிறப்பு கருத்தரங்கம்

கும்பகோணம்: மாலை 5.30 மணி * இடம் : பெரியார் மாளிகை, கும்பகோணம் * வரவேற்புரை: .லெனின் பாஸ்கர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: பேரா. .சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர். பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), .குருசாமி (மண்டல செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்க உரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * இணைப்புரை: நூலகர் வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தலைப்பு: “திராவிடக் காவலர் தமிழர் தலைவர்" * சிறப்புரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர். திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: வீ.மோகன் (மாநில .. பொதுச்செயலாளர்), வெ.கோவிந்தன் (குடந்தை மாவட்ட தலைவர்), ,தமிழ்மணி (குடந்தை மாவட்ட துணை செயலாளர்), .திருஞானசம்பந்தம் (குடந்தை மாவட்ட .. செயலாளர்) * நன்றியுரை: பெரியார் தினேஷ் (மாவட்ட இளைஞரணி துணை தலைவர்)

No comments:

Post a Comment