கோயிலைக் கட்டிவைத்துக் கல் தச்சருக்குக் காசு கொடுத்துச் சிலை செய்யச் செய்து, பூசைக்கு மானியம் விட்ட நம் மக்கள் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்று பார்ப்பனர்கள் கூறுகின் றார்களே! காரணம் இழி ஜாதியென்கிறான். இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சாமி கும்பிடுகின்றார்களே, மான ஈனம் இருந்தால் செய்வார்களா?
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment