கடலூர் மாவட்டக் கழக இளைஞரணி சார்பில் காலை 10 மணிக்கு சத்திரம் குறுக்குச் சாலையில் தமிழர் தலைவர் 89ஆம் ஆம் பிறந்தநாள் விழா மாவட்ட இளைஞரணித் தலைவர் உதயசங்கர் தலைமையிலும், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி முன்னிலையிலும் நடந்தது. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கோ.வேலு வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார். தனசேகரன், வேணுகோபால், முருகன், செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment