ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 2,51,209 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,06,22,706 ஆக உயர்ந்தது.
* புதிதாக 627 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,92,327 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,47,443 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணம டைந்தோர் எண்ணிக்கை 3,80,24,771 ஆக உயர்ந் துள்ளது.
* இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,05,611 பேருக்கு மருத் துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 93.60% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.18% ஆக குறைந் துள்ளது.
*இந்தியாவில் 1,64,44,73,216 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 57,35,692 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment