ரிசர்வ் வங்கியில் நடந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் (26.1.2022) தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது சில அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய் தனர். இன்று (27.1.2021) காலை அந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளின்மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் மு. இந்திரஜித், படப்பைக்காடு அரவிந்தகுமார், வழக்குரைஞர் லாரன்சு ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
Thursday, January 27, 2022
Home
கழகம்
தமிழ்நாடு
ரிசர்வ் வங்கியில் நடந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் (26.1.2022) தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது சில அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய் தனர்
ரிசர்வ் வங்கியில் நடந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் (26.1.2022) தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது சில அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய் தனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment