இதே சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு பூணூல் மட்டும் முதுகிலே தொங்கியிருக்குமேயானால் அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும். அவரது படம் ஒவ்வொரு அக்கிரகார வாசிகள் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள்... மனைவி பிள்ளை குட்டிகளுக்குப் பதவி, வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைக்காமல் போயிருக்குமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment