விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

விடுதலை சந்தா

படம் 1: தஞ்சை மாநகரத் தலைவர் பா. நரேந்திரன் 2 விடுதலை சந்தாக்களை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்கிடம் வழங்கினார். (26.12.2021) படம் 2: தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் . அருணகிரி   5 விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: பெரியார்நகர் உத்திராபதி (21-12-2021)

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் .சுரேசு பத்து விடுதலை சந்தாக்கள், மண்டலத் தலைவர் விடுதலை சந்திரன் ஒரு விடுதலை சந்தா, மாவட்டத் தலைவர் .வானவில்  ஒரு விடுதலை சந்தா, மாவட்டச்செயலாளர் நீ.சேகர் மூன்றுவிடுதலை சந்தாக்கள், மாவட்டஇளைஞரணி செயலாளர் வாழப்பாடி வேல்முருகன்  இரண்டு விடுதலை சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினர். 

கும்பகோணம் கழக மாவட்டம், மாவட்டத்தலைவர் கு.நிம்மதி அவர்கள் 20 விடுதலை சந்தாக்களும், கும்பகோணம் கழக மாவட்டம், மண்டல செயலாளர் குடந்தை .குருசாமி

4 விடுதலை, 1 உண்மை, 1 பெரியார் பிஞ்சு சந்தாக்களையும், கும்பகோணம் கழக மாவட்டம் , பாபநாசம் ஒன்றிய செயலாளர் கபிஸ்தலம் சு.கலியமூர்த்தி, 20 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ 27,000த்தையும், கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம், கபிஸ்தலம் எம்.எஸ்.பேன்சிஸ் ஸ்டோர் உரிமையாளர் வீரமணி ஒரு விடுதலை சந்தாவையும்,  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்   (24-12-2021)

எருமனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமலை  விடுதலை சந்தாவையும், எழுத்தாளர் இமையம், திமுக மாவட்டக்குழு உறுப்பினர் மனோன்மணி கோவிந்தசாமி, தொண்டறச் செம்மல் .அகர்ச்சந்த், திமுக கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஷி.கணேஷ் குமார், விருத்தாசலம் 10 ஆவது வார்டு திமுக தகவல் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் மு. முகமது பாசில், ராஜன் டி.வி சென்டர் உரிமையாளர் ராஜன் ஆகியோர் மாநில இளைஞரணிச் செயலாளர் .சீ.இளந்திரையனிடம் விடுதலை  சந்தாக்களை வழங்கினர். உடன்: கோட்டேரி ஊராட்சித் தலைவர் முத்து.கதிரவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், ஒன்றியச் செயலாளர் கா.குமரேசன்.

கும்பகோணம்  மாவட்ட கழக செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, 9 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.11,700 அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங் கினார். உடன்: மாவட்ட ..துணைத் தலைவர் .திருஞான சம்பந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர்  (24-12-2021).

தஞ்சை ரூபாவதி பூபதி (திமுக) அரையாண்டு விடுதலை சந்தாவை தஞ்சை மாவட்ட  கழக செயலாளர் அருணகிரி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக் குமார், பெரியார் நகர் .உத்திராபதி ஆகியோரிடம் வழங்கி மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment