சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எம்.கே.மாலதி மற்றும் மருத்துவக் குழுவினர் மருத்துவர் சாய் சதீஷ், மருத்துவர் தியாகராஜன், மருத்துவர் விவேகானந்தன், மருத்துவர் எம்.கே. சதீஷ்குமார், மருத்துவர் அனிஷா, மருத்துவர் சத்திய பிரியா, மருத்துவர் திருஞானம், சவுமியா, கமலி, கார்த்தி, தமிழ்பாரதி, லட்சுமிகாந்த் பாலாஜி, பரத், சிம்சோன், ஆர்த்தி, அர்ச்சனா, ஆதர்ஷ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 'கோவிட் ஆரோக்கியா கிட்' மருந்துப் பெட்டகத்தை அளித்து குழுப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் Ôவாழ்வியல் சிந்தனைகள்Õ தொகுதி-16 நூலை வழங்கி தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment