கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

கழகக் களத்தில்...!

9.1.2022 ஞாயிற்றுக்கிழமை

புதுச்சேரி மண்டலம் சார்பில் தைத்திங்கள் முதல் நாளே திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா

புதுச்சேரி: காலை 11.00 மணி * இடம்: சுதேசி பஞ்சாலை அருகில், புதுச்சேரி * வரவேற்புரை: கி.அறிவழகன் (புதுச்சேரி மண்டலச் செயலாளர்) * தலைமைஇரா.சடகோபன் (புதுச்சேரி மண்டல தலைவர்) * முன்னிலை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர்), கோ.கிருஷ்ணமூர்த்தி (காப்பாளர், திராவிடர் கழகம், புதுச்சேரி), லோ.பழனி (பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி),  இரா.விலாசினி (பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி), எழிலரசி அறிவழகன் (தலைவர், மகளிரணி திராவிடர் கழகம், புதுச்சேரி), வீர.இளங்கோவன் (தலைவர், தொழிலாளர் அணி திராவிடர் கழகம், புதுச்சேரி), நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), யாழ்தமிழன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி) * வாழ்த்துரை: சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா (சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அமைப்பாளர், திமுக புதுச்சேரி), .மு. சலீம் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி), இரா.இராஜாங்கம் (செயலாளர், சி.பி.எம். (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி),  தேவ.பொழிலன் (முதன்மைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி), .கபிரியேல் (அமைப்பாளர், .தி.மு.., புதுச்சேரி), சோ.பாலசுப்ரமணியன் (செயலாளர், மார்க்சிஸ்ட் லெனிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி), இரா.மங்கையர் செல்வன் (தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி) * நன்றியுரை: இர.இராசு (புதுச்சேரி மண்டல அமைப்பாளர்)


No comments:

Post a Comment