திமுக மகளிர் அணிச் செயலாளர் தோழர் கனிமொழி அவர் களைச் சந்தித்து பகுத்தறிவுப் பாவலர் மன்றத்தின் அமைப்பாளர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (பொது மேலாளர், யூனியன் வங்கி - ஓய்வு) தான் எழுதிய "எண்ணம் பிறந்த மின்னல்" நூலை அவரது மகள் மருத்துவர் ப.மீ. யாழினி (அயலக திமுக துணைப் பொதுச் செயலாளர்) உடன் சென்று வழங்கி வாழ்த்துப் பெற்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment