தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய "வாழ்வியல் சிந்தனைகள்" பாகம் 16, அய்யாவின் அடிச்சுவட்டில், கற்போம் பெரியாரியம், ஆர். எஸ். எஸ். எனும் டிரோஜன் குதிரை ஆகிய நூல்களை குமரிமாவட்டம் முழுமையாக பரப்பும் பணியினை குமரிமாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், குமரிமாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் இரா. இராஜேஸ் மற்றும் தோழர்கள் செய்துவருகின்றனர். உடன் சி.அய்சக் நியூட்டன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment