நாம் உயரவில்லை - ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

நாம் உயரவில்லை - ஏன்?

தோழர்களே! நம் மக்கள் உயரம் கம்மியாக இருக்கக் காரணம்? ஜாதிக்குள் - உள் வகுப்புக்குள், அதுவும் சொந்தத்துக்குள் இப்படித் திருமணம் செய்து கொள்வதுதான். பல வகுப்புக்குள், பல மாகாணத்துக்குள், பல நாட்டுக்குள் திருமணம் ஏற்பட வேண்டும். அப்போதுதான்  அவர்களுக்குத் திடகாத்திரமும், அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.

17.5.1962 அன்று மன்னார்குடி திருமணத்தில்

தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.

விடுதலை 21.5.1962.

No comments:

Post a Comment