டெக்கான் கிரானிக்கல், சென்னை:
தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் இலவச வாக்குறுதி கள் அதன் நேர்மையை பாதிக்கும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நான்கு வாரத்தில் பதில ளிக்க ஒன்றிய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணை யத்திற்கு தாக்கீது பிறப்பித்துள்ளது.
தி டெலிகிராப்:
உ.பி. புத்தானா கிராமத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment