நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் .ஆறுமுகம் அவர்கள் பெரியார் உலகத்திற்கு மார்ச் மாதத்திற்கான தொகை ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தி யுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

- - - - -

பெரம்பலூர் மாவட்டம் அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் சட்ட எரிப்பு வீரர் காலஞ்சென்ற பொன்னுசாமி அவர்களின் மகன் பன்னீர்செல்வத் தின் பேரனும் .அருள்மொழி, சசிகுமார் ஆகியோரின் மகனுமாகிய சர்வேஸ் 11 ஆம் ஆண்டு பிறந்தநாளை (7.3.2022) முன்னிட்டு இனிப்பு காரம் வழங்குவதற்காக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கி யுள்ளனர். வாழ்த்துகள். நன்றி.

- - - - -

பெரியார்பேருரையாளர் .இறையன் மருமகன் பொறியாளர் சுப்பையா நயினாரின் 62 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (8.3.2022) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.300 நன்கொடை அளிக்கிறோம்.

- மேனாள் ஆளுநர் .பத்மநாபன், மறைமலையான், தமிழ்மறையான்,

மகன் புகழ், மகள் புயல் (கனடா)

- - - - -

கே.ஆர்.லட்சியாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (7.3.2022) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200  அளிக்கிறோம்.

பெற்றோர்: ரவிச்சந்தின் - ஜமுனா

அக்கா: தேவதர்ஷினி

No comments:

Post a Comment