நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

நன்கொடை

    வலங்கைமான் வட்டம் மணக்கால் பாவாடையா (எ) ந.குணா முதலாமாண்டு (8.3.2022) நினைவு நாளை முன்னிட்டு தந்தையார் இரா.நடராசன், மகள் புவினா, மாப்பிள்ளை கி.வினோத், உறவினர் அ.தெட்சினாமூர்த்தி  ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.5,000/- வழங்கினார்கள்.


No comments:

Post a Comment