இலங்கையில் இருந்து 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

இலங்கையில் இருந்து 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை

தனுஷ்கோடி, ஏப் 25 -இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தடைந் துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக  பொது மக்கள் உணவு பொருட் கள் கிடைக்காமல்  இலங் கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ் வரம் வருகை தந்துள் ளனர்.


No comments:

Post a Comment