75ஆவது ஆண்டு இந்திய ரஷ்ய வெளியுறவு குறித்த வட்டமேஜை கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 20, 2022

75ஆவது ஆண்டு இந்திய ரஷ்ய வெளியுறவு குறித்த வட்டமேஜை கலந்துரையாடல்

 கன்சுலேட் ஜெனரல் ஆப் ரஷ்யன் பெடரேசன், சவுத் இந்தியன் ரஷ்யன் ஹவுஸ் சென்னை மற்றும் இந்தோ-ரஷ்யன் சேம்பர் ஆப் காமர்ஸ் &  இண்டஸ்டிரீஸ் இணைந்து நடத்தும்  75ஆவது ஆண்டு இந்திய ரஷ்ய வெளியுறவு குறித்த வட்டமேஜை கலந்துரையாடல்

இடம்: இந்தோ- ரஷ்யன் சேம்பர் ஆப் காமர்ஸ்  

ரஷயன் ஹவுஸ், எண் 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 

நாள்: 20.04.2022 - நேரம் மாலை 5 மணி

ஓலிக் அவ்தீவ்

(கன்சுல் ஜெனரல் ரஷ்யன் கன்சுலேட் 

ஜெனரல், தென் இந்தியா)

வி எம் லட்சுமிநாராயணன்

(பவுண்டர் & சேர்மேன் இந்தோ- ரஷயன் சேம்பர் 

ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்)

டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை

(பாதர் ஆப் பிரமோஸ் (ஏவுகணை)

துணைத்தலைவர், இந்தோ- ரஷயன் சேம்பர் 

ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்)

கென்னடி ரோகலேவ்

(வைஸ் கன்சுல் மற்றும் இயக்குநர்

ரஷ்யன் ஹவுஸ் சென்னை)

டி.ரவிக்குமார்  (நாடாளுமன்ற உறுப்பினர்

பொதுச்செயலாளர், விடுதலைசிறுத்தைகள் கட்சி) வீ..குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

பி.தங்கப்பன் (செகரட்ரி ஜெனரல் இந்தோ- ரஷயன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்)


No comments:

Post a Comment