திருப்பத்தூரில் நடைபெற்ற புத்தக விற்பனை அரங்கில் பெரியார் நூல்கள் அதிகமாக விற்பனையாவதற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

திருப்பத்தூரில் நடைபெற்ற புத்தக விற்பனை அரங்கில் பெரியார் நூல்கள் அதிகமாக விற்பனையாவதற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

 

திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா  வெங்கடேசன், கந்திலி ஒன்றிய குழுத் தலைவர்  திருமதி  திருமுருகன், திருப்பத்தூரில் நடைபெற்ற புத்தக விற்பனை அரங்கில் பெரியார் நூல்கள் அதிகமாக விற்பனையாவதற்கு ஒத்துழைத்த அகிலா எழிலரசன், மருத்துவர் கற்பகவள்ளி, ஆ. மணிமொழி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.


No comments:

Post a Comment