சார்லஸ் டார்வின் நினைவுநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

சார்லஸ் டார்வின் நினைவுநாள்

மதங்கள் கூறிய படைப்புக் கோட்பாட்டை தகர்த்தெறிந்தவரின் நினைவுநாள் இன்று (19.4.2022)

 எந்த மத நூல்களை எடுத்தாலும் இறைவன் படைப்பில் என்றுதான் துவங்கும், ஆனால் இதனைக் கேள்வி கேட்டு அதற்கான விடையைக் கண்டுபிடித்தார். அந்தப் படைப்புக் கதை எல்லாம் பொய்.  ஒரு செல் உயிரி, அதற்கான பரிணாமத்தில் பல்வேறு கூறுகளை தானே உருவாக்கிக்கொண்டது. துவக்கத்தில் நீரில் வாழ்ந்து பிறகு தரையில் வாழ்வதற்கேற்ப தகவமைப்பைப் பெற்றது. 

அதன் பிறகு மரத்தில் ஏற - நான்கு கால்களில் நடக்கத்துவங்கியது. அதன் பிறகு சிறிது அறிவு பெற்று புல்வெளியில் வாழும் சூழலில் இரண்டு கால்களில் நடக்கத் துவங்கியபோது ஏற்பட்ட மரபணு மாற்றத்தால் தான் இன்றைய மனிதர்கள் உருவானார்கள். 

ஆறு அறிவு பெற்ற பிறகு உணவை சேமித்து வைத்து உணவு தேடும் காலம் சேமிப்பு - ஆனால் ஓய்வு நேரத்தில் உருவான கதைகளே மதங்கள் என்று பட்டவர்த்தனமாக கூறிய சார்லஸ் டார்வின் நினைவுநாள் இன்று  பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882


No comments:

Post a Comment