பெரியார் பெருந்தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், குடந்தை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் து.சரவணன், ஒன்றிய அமைப்பாளர் நா.சிவகுமார், ந.குருமூர்த்தி, சிவானந்தம் ஆகியோர் குடும்பத்தினரின் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
No comments:
Post a Comment