இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 20, 2022

இணையேற்பு விழா

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் பி.மேட்டுப்பாளையம், ஈரோடு, பெரியார் - அண்ணா நினைவக காப்பாளர் அ.பொன்முகிலன், கழக பொதுக்குழு உறுப்பினர் பொ.செல்வி ஆகியோரின் மகள் செ.பபொ.அறிவுச்செல்விக்கும் (தமிழ்நாடு காவல்துறை), ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கோட்டாம்பாளையம் தா.இராமசாமி - சிவகாமி ஆகியோரின் மகன் இரா.நேருவுக்கும் தமிழர் தலைவர் தலைமையில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முன்னிலையில் இணையேற்பு விழா நடைபெற்றது. மணமகளின் பெற்றோர் அ.பொன்முகிலன் - பொ.செல்வி பெரியார் உலகத்திற்கு ரூ.15 ஆயிரம் வழங்கினர்.


No comments:

Post a Comment