நீலமலை மாவட்ட கழகத் தோழர் சத்தியநாதனின் மகன் செல்வன் ச. நவீன் - செல்வி ஏஞ்சலின் சவுமியா ஜான் இவர்களின் வாழ்க்கை இணை ஏற்பு விழா (09.04.2022) பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மரு.இரா.கவுதமன் தலைமையில் நடைபெற்றது. கழக குடும்பத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்திச் சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment