வருகின்ற ஜுன் 8,9,10,11,இல் 43ஆவது ஆண்டாக குற்றாலத்தில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த தேவையான முன்னேற்பாடுகளைசெய்ய கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் வே.செல்வம், விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, பக மாநில துணை தலைவர் கே.டி.சி.குருசாமி, தென்காசி மாவட்ட தலைவர் த.வீரன், இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜெகதாபட்டினம் குமார் ஆகியோர் குற்றாலம் வீகேஎன் மாளிகை வருகை தந்து மாளிகை பொறுப்பாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து தேவையானவற்றை தெரிவித்து முன்னே செய்ய வேண்டிய பணி குறித்து அறிவுறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment