30.6.2022 - வியாழன் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

30.6.2022 - வியாழன் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு

 நேரம்: மாலை 6 மணி

* இடம்: பெரியார் மாளிகை, கீழ ராஜவீதி தஞ்சாவூர்

* தலைமை:  சி.அமர்சிங், மாவட்டத் தலைவர்

* முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), 

மு. அய்யனார்(மண்டலத் தலைவர்) க.குருசாமி(மண்டல செயலாளர்) அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்)

* கருத்துரை:  இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

* பொருள்:

1, பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்

2.  விடுதலை சந்தா சேர்ப்பு

3. ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு

* வேண்டல் : திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர்கழகம், மகளிரணி, வழக்குரைஞரணி, தொழிலாளரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்:   சி.அமர்சிங், மாவட்டத் தலைவர் அ.அருணகிரி, மாவட்ட செயலாளர் (மாவட்ட திராவிடர் கழகம், தஞ்சாவூர்)

No comments:

Post a Comment