நாள்: 13.6.2022 திங்கள்காலை 9 மணி இடம் : சேகர் இல்லம் திருமானூர் - திருமானூர் ஒன்றியம்.
15.6.2022 புதன்மாலை 5 மணி எழில் விடுதி வளாகம்-ஜெயங்கொண்டம்-ஜெயங்கொண்டம் ஒன்றியம்.
16.6.2022 வியாழன் மாலை 5 மணி ஆண்டிமடம் தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம், ஆண்டிமடம் ஒன்றியம்.
17.6.2022 வெள்ளி மாலை 6 மணி பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ செந்துறை - செந்துறை ஒன்றியம்.
18.6.2022 சனி மாலை 3மணி சிவக்கொழுந்து இல்லம் அரியலூர்-அரிய லூர் ஒன்றியம். 19.6.2022 ஞாயிறு மாலை 5 மணி மகாலிங்கம் இல்லம் உதயநத்தம்- தா.பழூர் ஒன்றியம்.
சிறப்புரை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்)
க. சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)
பங்கேற்போர்:இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்) சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) பொன்.செந்தில்குமார் (மண்டல இ.அ.செயலாளர்) சு.அறிவன் (மாவட்ட இ.அ.தலைவர்) க.கார்த்திக் (மாவட்ட இ.அ.செயலாளர்)
பொருள்: அரியலூரில் ஜூலை - 30 அன்று நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாட்டுப் பணிகள்.... பரப்புரை பணிகள்
குறிப்பு ஒன்றியத்திலுள்ள அனைத்துப் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:
Post a Comment