பழைய அட்டை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

பழைய அட்டை

மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்வரை பழைய அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நல்லொழுக்கம்

பள்ளிகள் திறந்தவுடன் முதல் 5 நாள்கள் நல்லொழுக்க வகுப்பு.

மதுராந்தகம்

மதுராந்தகம் ஏரி ஆழப்படுத்தும் பணி தொடக்கம்.

கரோனா

தமிழ்நாட்டில் கரோனா 90 பேருக்கு; இந்தியாவில் 4,518 பேர்.

காங்கிரஸ்

மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கொள்கைப் பயிற்சி முகாம்.

தாம்பரம்

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ், திருவள்ளூரின் புதிய காவல் கண்காணிப்பாளராக பகேர்லா செபாஸ் கல்யாண் பொறுப்பேற்பு.

பறிமுதல்

சென்னையில் 71 கிலோ குட்கா பறிமுதல்.


No comments:

Post a Comment