அரியலூரில் ஜுலை 30இல் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டு நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் மாநாட்டு வசூல் புத்தகம் காமலாபுரம் மு.சிசுபாலன் விவசாயணி தலைவர் மற்றும் சி.பகத்சிங் மேனாள் இளைஞரணி மாவட்டத் தலைவர் அவர்களிடம் கொடுத்து சிறப்பித்தோம் மற்றும் கதிர்.செந்தில்குமார் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அய்யா அவர்களிடம் கொடுத்து சிறப்பித்தோம். மாநாட்டு பணியில்: மா.செல்லதுரை,திராவிடர் கழக இளைஞரணி மாநில துணை செயலாளர், மு.யாழ் திலீபன், ச.பூபதிராஜா மாவட்ட மாணவர் கழகத் தலைவர்.
Wednesday, July 13, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment