ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் வெளியூர் கழகத் தோழர்களுக்கு கீழ்க்கண்ட திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1) வாணி மஹால் (திருச்சி புறவழிச்சாலை), அரியலூர்
2) இந்திய மருத்துவர் சங்க கட்டடம் (ஜெயங்கொண்டம் அரியலூர்)
3) செந்தமிழ் திருமண மண்டபம் (செந்துறை சாலை)
4) திருமகள் திருமண மண்டபம் (பிஎன்.எம்) (போக்கு வரத்துக் கழக பணிமனை பின்புறம்)
தொடர்புக்கு:
பொன். செந்தில்குமார் (மண்டல இளைஞரணி செயலாளர்) கைப்பேசி: 975134 1283
சி.சிவக்கொழுந்து (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்) கைப்பேசி: 9786598990
- மாநாட்டு வரவேற்புக் குழு, அரியலூர்
No comments:
Post a Comment