அரியலூர் இளைஞரணி மாநாட்டிற்காக கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் 24.07.2022இல் மாவட்ட பக தலைவர் தங்க.சிவமூர்த்தி 10000 நன்கொடை வழங்கினார். மாவட்ட பக ஆசிரியர் அணி தலைவர் இரா ராஜேந்திரன் ஆசிரியர் 5000 நன்கொடை வழங்கினார். வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் 5000 நன்கொடை வழங்கினார். வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ்₹5000 நன்கொடை வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment