ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு ஆவடி காமராஜர் நகரில் மாவட்டச் செயலாளர் இளவரசன் தலைமையில் கடைவீதி பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பூவிருந்தவல்லி தமிழ்ச்செல்வன், ஆவடி முருகன், தமிழ்மணி, வஜ்ஜிரவேலு, முகப்பேர் முரளி, வெங்கடேசன், ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment