தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பயனாடை அணிவித்தார். பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு, வேந்தர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார் (தஞ்சை, 1.7.2022).

No comments:
Post a Comment