அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டுக்கு நிதி வழங்கினர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டுக்கு நிதி வழங்கினர்கள்

ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கவரப்பாளையம் பத்மநாபன், கவரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்ஆர். சேரநாதன், ஆண்டிமடம் இ- மீடியா நிறுவனத்தின் இயக்குநர் பிரதாப், ஆண்டிமடம் ஒன்றிய தி.க. அமைப்பாளர் கோ.பாண்டியன் ஆகியோர் அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டுக்கு நிதி வழங்கினார் (10.7.2022).


No comments:

Post a Comment